ஆறுதல்

மரண அறிவித்தல்

சொர்ணலிங்கம் பத்மநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சொர்ணலிங்கம் பத்மநாதன்

ஸ்கந்தவரோதய பழைய மாணவர், Tamil Union Cricket Club இன் ஸ்தாபக உறுப்பினர்

வயது 6713 ஜூன், 1951 – 28 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் பத்மநாதன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அகிலன், அனுஷ்கா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், கதிர்காமநாதன் மற்றும் சறோஜினிதேவி(ஐக்கிய அமெரிக்கா), காந்திமதி(ஜேர்மனி), கமலாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாலன்(கனடா), குணபாலன்(பிரான்ஸ்), கிருபாலன்(இந்தியா), ருக்மினி(கனடா), தர்மபாலன்(லண்டன்), ஞானேஸ்வரி(இலங்கை), புஸ்பகாந்தி(இலங்கை), கந்தசாமி(ஐக்கிய அமெரிக்கா), சோமலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.