மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி
வயது 849 மே, 1932 – 19 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Sangarathai, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கரத்தையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), அனுசியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர், தங்கமலர், பாலசுப்பிரமணியம், இரத்தினசிங்கம், லங்காதேவி, மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமார், கோனேஸ்வரன், தனுஸ்லேகா, சின்னமலர்(ராஜி), முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரஞ்சனா, அர்ச்சனா, நிரஞ்சன், சுஜந்தன், ஷோபனா, சப்றினா, சமீரா, அனோஜன், கிரிஜன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

