மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொரூபினி பாஸ்கரன்
வயது 4723 ஜூன், 1969 – 15 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Neervely
- வாழ்ந்த இடம்
- Newbury Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சொரூபினி பாஸ்கரன் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான Dr. தர்மலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா, ஆரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தம்பிராசா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, திரு திருமதி சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
பாலஸ்கந்தா(பாபு- லண்டன்), ஞானதர்சினி(பபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி(லண்டன்), லூவிதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலசெளந்தரி, பாலசரஸ்வதி, பாலராணி ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாஸ்கரி(இலங்கை), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சயந்தன்(அவுஸ்திரேலியா), நிரஞ்சலா(அவுஸ்திரேலியா), Dr.கேதீஸ்வரன்(வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- இலங்கை), அம்பிகை(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஐந்தூரி, மிதுஷன், ஈதன், எரின் ஆகியோரின் பெரியம்மாவும்,
கௌதமன், அரிஷ், அவினாஷ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

