மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிலிங்கம் சந்திரகலா
வயது 528 அக்டோபர், 1968 – 6 மார்ச், 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் சந்திரகலா அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
,
சசிகாந்(Five Star Fruit &Vegetables, London), உஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லக்சனா(லண்டன்), கோகுலன்(லண்டன்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஞானமூர்த்தி(லண்டன்), ரதிகலா(சுவிஸ்), சூரியகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராணி(ஹோலந்து), ஞானம்மா(கனடா), சொக்கலிங்கம்(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பாலநாகேஸ்வரி(லண்டன்), யோகேஸ்வரன்(சுவிஸ்), நாகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரன், கலைமகள்(ஜேர்மனி), தம்பிரத்தினம், மல்லிகா தேவி(இலங்கை) ஆகியோரின் சம்மந்தியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், மல்லிகாதேவி(கனடா), இராசலிங்கம்(இலங்கை)ஆகியோரின் அன்புச் சகலியும்,
சாரவ், சாகித், ப்ரீத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

