31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிலிங்கம் செல்லப்பாக்கியம்
வயது 5817 மே, 1952 – 21 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவல்வெட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோதிலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றிநவிலலும்.
எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க உடன்வருகைதந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும் தொலைபேசிமூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் இறுதிஅஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் எமக்கு பக்க பலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்த்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்.
23-01-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணிமுதல் பி.ப 2.30 மணிவரை Gemeinschafts,telli zentrum, girixwar - 12, 5004 Aarau என்னும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் பங்குபெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

