31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிலிங்கம் தங்கவேலாயுதம்
முன்னாள் வல்வை நகரசபை ஊழியர்
வயது 728 ஜனவரி, 1944 – 23 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோதிலிங்கம் தங்கவேலாயுதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்துகொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Carshalton Baptist Church, Strawberry Lane, SM5 2NQ, UK என்னும் முகவரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

