மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோதிலட்சுமி சிவச்சந்திரன்
வயது 7215 மே, 1950 – 13 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பாண்டிருப்பு
- வாழ்ந்த இடம்
- பாண்டிருப்பு, Etobicoke
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅம்பாறை கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலட்சுமி சிவச்சந்திரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உமாசங்கரி மற்றும் கெளரிசங்கர், துஷியந்தன், நிரோஜினி, மயூராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகெளரி, வாசுகி, கிரேக் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவநேசம் மற்றும் மணிவண்ணன், நாகராஜா, காலஞ்சென்றவர்களான சொர்ணலட்சுமி, கிருபாம்பாள் மற்றும் செல்வமணி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஜன், அஸ்விகா, கவீஸ், அருண், அகானா, றியா, கீதன், வீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவகுமாரதாசன், காலஞ்சென்ற சிவசங்கரன் மற்றும் சிவபாலன், தேவகிராணி, யசோதராதேவி, வாசுகி, சிறிதரன், சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
Meeting ID: 868 9968 3204
Passcode: 495961.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

