ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சோதிப்பிள்ளை கணேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோதிப்பிள்ளை கணேசன்

வயது 7110 அக்டோபர், 1937 – 8 ஏப்ரல், 2009

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பாரதி வீதி கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற கணேசன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

பாஸ்கரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன்(ஜேர்மனி), யாழினி(நெதர்லாந்து), யமுனாவதி(மானிப்பாய்), நீலா(சங்கானை), ரஜனி(கோண்டாவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வம், காலஞ்சென்ற நாகராசா, சிவராசா, சுந்தர்(நெதர்லாந்து), நாகராணி(ஜேர்மனி), பிறேமா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

— சுந்தர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.