மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சௌந்தரநாயகி சங்கரப்பிள்ளை
வயது 9026 அக்டோபர், 1926 – 25 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பன்னாலை
- வாழ்ந்த இடம்
- பன்னாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பன்னாலை பொன்கிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சௌந்தரநாயகி சங்கரப்பிள்ளை அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர்(விச்சுப்பரியாரியார்) இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமாராணி, காலஞ்சென்ற நடராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், சௌபாக்கியகௌரி அம்பாள், சிவயோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இறைவி, வேணு, சங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகரன், அர்த்தனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2017 புதன்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்மண் வாய்க்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

