ஆறுதல்

மரண அறிவித்தல்

சொர்ணலக்‌ஷ்மி சேதுகாவலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சொர்ணலக்‌ஷ்மி சேதுகாவலர்

வயது 8413 பிப்ரவரி, 1932 – 27 நவம்பர், 2016

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலக்‌ஷ்மி சேதுகாவலர் அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேதுகாவலர்(இளைப்பாறிய சிறாப்பர்- நெடுந்தீவு, அனலைதீவு, வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி(டென்மார்க்), நிருத்தானந்தன்(கனடா), நிருத்தாசரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தில்லைநாயகம்(கனடா), மற்றும் சிவஞானம்(பிரான்ஸ்), சோதிநாதன்(கனடா), பூமாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), தவநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவகுமாரன்(டென்மார்க்), சத்தியவாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மனோன்மணி, துரைசாமி, குகதாசன், சண்முகநாதன், மற்றும் தனிநாயகம்(வவுனியா), குணநிதி(கனடா), கமலம்(பிரான்ஸ்), சொர்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிதம்பரப்பிள்ளை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

மிதிலா(டென்மார்க்), மீரா(டென்மார்க்), ஆரூரன்(கனடா), அரிகரன்(கனடா), விஜிதரன்(டென்மார்க்), டனேஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யுவன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 43, 6ம் ஒழுங்கை,
மன்னார் றோட்,
வேப்பங்குளம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.