மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிகரன் பொன்னம்மா
வயது 8825 செப்டம்பர், 1927 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- தொல்புரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரம் கிழக்கு வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் பொன்னம்மா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகரன்(Banker) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகராஜா(கனடா), குகநேசன்(கனடா), கிரிஜா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ஞானதர்சினி, நிரஞ்சலா, சிவயோகலிங்கம்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, மாரிமுத்து, சிவப்பிரகாஷம், மற்றும் அன்னம்மா, சரஸ்வதி(மலேசியா), செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாறுஷன், சிபிலன், கிஷான், தட்சி, டெனுசி, துசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

