மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா
வயது 4620 ஏப்ரல், 1971 – 15 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- ஜெயந்திநகர்
- வாழ்ந்த இடம்
- ஜெயந்திநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நடராசா நகுலேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தி(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சகீதா, விதுஷா, சுகிர்தன், அனுதன், கஜலதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி, யோகராணி, காலஞ்சென்ற ஸ்ரீகந்தராசா, யமுனாராணி, ராதாராணி, ஸ்ரீபரந்தாமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷியந்தன், முகந்தன், சுகந்தன், காலஞ்சென்ற அனுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-09-2017 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

