மரண அறிவித்தல்

பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா
வயது 65
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வேலணை, Roissy-En-France
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie யை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் ஸ்ரீகந்தராஜா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
மேரி இனசென்ரீனா றூபி அவர்களின் அன்புக் கணவரும்,
யோசப் கருணானந், பசில் தேவானந், லிவிங்ஸ்டன் தயானந், பிரான்ஸிஸ் ஜெயானந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்து, நிலா, ராகவி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,
ஸ்ரீகந்தராணி, காலஞ்சென்ற ஸ்ரீகந்தபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதேஷ், ஓவியன், திலிப், கதிர், முகிலன், லித்திகா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

