மரண அறிவித்தல்

ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி
வயது 65
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் பழனிசாமி தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகிர்சன், மிதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சிதமலர், ரவீந்திரமலர், யசோதரா, சுரேஸ்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கராஜா, யோகராஜா, சிங்கராஜா, வசந்தமலர், றனித்தமலர், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அயான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

