மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீகாந்தன் கோவிந்தசாமி
27 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தன் கோவிந்தசாமி அவர்கள் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தசாமி, ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கமல், சர்மிலி, விமல், நிமல், ஜெமில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், சசிகலா, சிறிரஞ்சினி, மாலினி, மதிவதனி, பிருந்தாவனம், திலோத்தம்மை, கலைவாணி, காலஞ்சென்ற செல்வி மேனகா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயமோகன், ஜெயகுமார், விஜயராஜன், பாஸ்கரன், றொபினா, தாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டல்சிபா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

