மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிகாந்தன் ரவீந்திரா
முன்னாள் Royal Bank Expert, வீடு விற்பனை முகவர்
வயது 5916 மார்ச், 1959 – 23 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகாந்தன் ரவீந்திரா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை தம்பையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நமசிவாயம் முத்துதம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
பூபிகா(கனடா), புவிராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபிகா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
விரதசாரணி(இலங்கை), பற்குணராஜா(இலங்கை), செல்வராஜா(குஞ்சன்- கனடா), புவனராணி(கனடா), சுகுணராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகரத்தினம் ராசதுரை, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம் பரம்சோதி, சண்முகரத்தினம் நமசிவாயம் மற்றும் சற்குணாதாசன் நமசிவாயம், மனோகரன் நமசிவாயம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிவியேஸ்(கனடா), ஆரியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

