மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறீகரன் மகாலிங்கம்
வயது 452 ஜூன், 1973 – 30 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீகரன் மகாலிங்கம் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், குலராஜவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் அகிலகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. பாஸ்கரன்(இலங்கை), சபிதா(அவுஸ்திரேலியா), நிதாஸ்கரன்(மாலைத்தீவு), கதிர்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சுமதி, சிவராசா, அஜந்தா, முகுந்தன், சுரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

