மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
வயது 7716 ஜூலை, 1944 – 21 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவஶ்ரீ தானு மஹாதேவ வாத்யார்(இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர்) அவர்களின் தர்மபத்தினியும்,
சிவஶ்ரீ தாணுநாதக் குருக்கள், சிவஶ்ரீ சோமசுந்தர குருக்கள், ஶ்ரீமதி வித்யா வசந்தன் குருக்கள், சிவஶ்ரீ ஶ்ரீவத்ஸ குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஶ்ரீ வசந்தன் குருக்கள், ஶ்ரீமதி ரமாதேவி, ஶ்ரீமதி கல்யாணி, ஶ்ரீமதி மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2021 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

