மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி வற்சலாதேவி அம்மா உமாசுதசர்மா
வயது 5514 நவம்பர், 1960 – 18 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Rheinfelden (Baden)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடி பிறவுண்றோட் 2ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவிலடி, கொழும்பு ஆமர்வீதி, ஜெர்மனி Rheinfelden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி வற்சலாதேவி அம்மா உமாசுதசர்மா அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசுப்பிரமணியசர்மா லோகநாயகி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிற்சபேசக்குருக்கள், லக்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உமாசுதசர்மா(சங்கமம் இசைக்குழு- சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தர்ராஜசர்மா(பாசல் பெரியஐயா, ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலயம்- சுவிஸ்), ரவீந்திரசர்மா(சுவீடன்), கிருஷ்ணகுமாரக்குருக்கள்(பாசல் சின்னஐயா, தூண் வரசித்தி விநாயகர் ஆலயம், கிறங்கன் துர்க்கை அம்மன்- சுவிஸ்), காலஞ்சென்ற வாசுதேவசர்மா, சுதாகரசர்மா(சுவிஸ்), சுதர்சினி(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகலா(பிரான்ஸ்), ரவிச்சந்திரசர்மா(இலங்கை), லலிதாம்பிகை(சுவிஸ்), நாகேஸ்வரி(சுவீடன்), கமலாம்பிகை(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), ரங்கன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரெமிஷா, சுவீந் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

