மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி சுகிர்தலக்ஷ்மி ராஜாராம் குருக்கள்
15 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சுகிர்தலக்ஷ்மி ராஜாராம் குருக்கள் அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமிக் குருக்கள்(கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய முன்னாள் பிரதமகுரு), ஜெகதீஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகரட்ன சர்மா(கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு), ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஸ்ரீ சண்முகரட்ன சர்மா ராஜாராம் குருக்கள்(கனடா மொன்றியல் ஸ்ரீதுர்க்காபதி ஆலய முன்னாள் பிரதமகுரு) அவர்களின் அருமை மனைவியும்,
ராஜலக்ஷ்மி(காயத்ரி), கார்த்தீபன்(கார்த்திக்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகதாஸ், வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயலக்ஷ்மி, ஜெயந்திநாதக் குருக்கள், சத்யலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, முரளிதர சர்மா, பாக்கியலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மலிங்க சர்மா, ஜெயகெளரி, கோபி ரமண சர்மா, ராதாகிருஷ்ணக் குருக்கள், அன்னபூரணா, பாலச்சந்திரக்குருக்கள் ஆகியோரின் மைத்துனியும்,
சாரதா(சாரு), ஸ்ரீராம், விஜய்ராம் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

