ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார்

வயது 4510 ஆகஸ்ட், 1972 – 26 மே, 2018

பிறந்த இடம்
Urumpirai
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தருமராசா, கண்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாந்தகுமார்(குமார்- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாருகா, மிர்த்திகா, நிருஷாந், லக்‌ஷிகா, மிர்த்திகன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவயோகேஸ்வரநாதன்(சிவா- இலங்கை), ஸ்ரீநாகபூசணிஅம்பாள்(பூசணி- கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), ஸ்ரீநகுலேஸ்வரிஅம்பாள்(பத்மினி- லண்டன்), நகுலேஸ்வரநாதன்(விந்தன்- இலங்கை), காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், கிருஸ்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மசீலன்(பவா- இலங்கை), ரவீந்திரன்(ரகு- இலங்கை), சாந்தினி(இலங்கை), வசந்தினி(இலங்கை), சுகந்தினி(இலங்கை), நந்தினி(லண்டன்), சறோஜினி(இலங்கை), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பாமா(இலங்கை), கிருபாநிதி(இலங்கை), ரதியேஸ்வரன்(இலங்கை), அழகராசா(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), சிவகுமார்(லண்டன்), நந்தகுமார்(இலங்கை), சிவாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற லீலாவதி, மரியதாஸ்(தாஸ்- கனடா), இராசமலர்(இலங்கை), தவராஜா(லண்டன்), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.