மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார்
வயது 4510 ஆகஸ்ட், 1972 – 26 மே, 2018
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தருமராசா, கண்மணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சாந்தகுமார்(குமார்- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாருகா, மிர்த்திகா, நிருஷாந், லக்ஷிகா, மிர்த்திகன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவயோகேஸ்வரநாதன்(சிவா- இலங்கை), ஸ்ரீநாகபூசணிஅம்பாள்(பூசணி- கனடா), ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), ஸ்ரீநகுலேஸ்வரிஅம்பாள்(பத்மினி- லண்டன்), நகுலேஸ்வரநாதன்(விந்தன்- இலங்கை), காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், கிருஸ்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மசீலன்(பவா- இலங்கை), ரவீந்திரன்(ரகு- இலங்கை), சாந்தினி(இலங்கை), வசந்தினி(இலங்கை), சுகந்தினி(இலங்கை), நந்தினி(லண்டன்), சறோஜினி(இலங்கை), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பாமா(இலங்கை), கிருபாநிதி(இலங்கை), ரதியேஸ்வரன்(இலங்கை), அழகராசா(இலங்கை), விஜயகுமார்(இலங்கை), சிவகுமார்(லண்டன்), நந்தகுமார்(இலங்கை), சிவாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற லீலாவதி, மரியதாஸ்(தாஸ்- கனடா), இராசமலர்(இலங்கை), தவராஜா(லண்டன்), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

