மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஶ்ரீராம் நிமல்சன்
வயது 04 ஜூலை, 2015 – 24 மே, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீராம் நிமல்சன் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவர்ணராசா, ரேணுகா தம்பதிகள் மற்றும் சிறீபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நிமல்சன் சிந்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
நிசந்தன், உமா நந்தினி, நிலக்சன், சன்ஜிதா, கவிதா, சசிபன், திருவேணி, உமேஷ், சுஜனி, பரனீதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன் பாலகுகன், ரஷ்மி ஆருத்திரா, சாகித்தியன், கேசனா, ஹம்சத்வன், ஹம்ஷரன், ஆருசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

