மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறீரஞ்சனி நித்தியானந்தம்
வயது 629 அக்டோபர், 1957 – 2 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிறீரஞ்சனி நித்தியானந்தம் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பிரவீனா, பிருந்தன், பிரசாலினி, நிஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஐங்கரன், அரவிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாதசுந்தரம், சண்முகராஜா(பிரித்தானியா), பங்கயற்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற சிறீகாந்தா மற்றும் சிறீதரன்(ஜேர்மனி), சிறீலோஜினி, காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ஆர்த்திக் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

