மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிரஞ்சினிதேவி சுந்தரமூர்த்தி
வயது 6123 மே, 1958 – 11 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- நாகர்கோவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடரமராட்சி நாகர்கோவில் தெற்கு குடாரப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சினிதேவி சுந்தரமூர்த்தி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிதுரை சீதேவன் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரமுர்த்தி அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
சிவசூரியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, நவரத்தினவேல், காலஞ்சென்ற சபாரத்தினம், இலங்கைரத்தினம், கோகிலரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2019 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

