ஆறுதல்

மரண அறிவித்தல்

சிறிஸ்காந்தன் ராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிறிஸ்காந்தன் ராஜேஸ்வரி

வயது 7816 மே, 1939 – 9 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிஸ்காந்தன் ராஜேஸ்வரி அவர்கள் 09-04-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறிஸ்காந்தன்(காசாளர்- இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகுமார்(கனடா), ராஜ்குமார்(டென்மார்க்), ஜெயந்தி(கனடா), டிலிப்குமார்(உரிமையாளர்- குமார்ஸ், திருகோணமலை), நிருபா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்), துரைராஜா(மொரட்டுவ), சுகுனா(கனடா), சிறிஸ்கந்தராஜா(கொழும்பு), லலிதா(கொழும்பு), சண்முகராஜா(ஜெர்மனி), செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராதாமணி, ராஜதுரை, ராணி, பாலசுப்பிரமணியம், குலசிங்கம், சண்முகரட்ணம் மற்றும் நீற்றா, செல்வி(ஜெர்மனி), பாமா, நவரட்ணராசா(இந்தியா), பாலலக்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனதா, சசீலா, இந்திரன், சுமதி, லோகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெரமி, ஜெசிக்கா, சாம்பவி, ராகுல், டினேஷ், திவ்யகுமார், பவித்ரா, காலஞ்சென்ற நிராஜ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-04-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.