ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா

ஓய்வுபெற்ற மொழி பெயர்ப்பாளர்- கொழும்பு நீர்பாசன திணைக்களம்

வயது 773 ஜூன், 1941 – 16 ஜூன், 2018

பிறந்த இடம்
Idaikkadu
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன்(சட்டத்தரணி) தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமாவதி(பிறேமா சங்கீத வித்துவான்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷோபனா, அனோஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜிந்திரன்(சுஜி), ஷிபோதன்(ஷிபோ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேகா(Neha), நீரா(Neera), ஷியானா(Shiana), ஷியாறா(Ziyara), இஷாறா(Ishara) ஆகியோரின் அன்புப் பேரனும்,

லோகநாயகி(இலங்கை), தேவரஞ்சி(ரத்தி- கனடா), பாலஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாதசிங்கம், பாலகிருஷ்ணன்(கனடா), சிவகாமி(லண்டன்), புனிதவதி(லண்டன்), புஷ்பவதி(லண்டன்), குகநாதன்(கனடா), சற்குருநாதன்(கனடா), பாலமுருகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயசந்திரன்(ஜெயா- லண்டன்), குணசிங்கம்(குணம்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சொரூபா(கனடா), புஷ்பராணி(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.