மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிதர் நல்லையா
வயது 485 பிப்ரவரி, 1970 – 26 மார்ச், 2018
- பிறந்த இடம்
- Kachcheri
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிதர் நல்லையா அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, தெரசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, கிருத்திகா, லட்சுமி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

