90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறீதரன் அருண்
வயது 191 ஜூலை, 1990 – 3 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனி(Gerlingen) ஐ சேர்ந்த அருண் ஸ்ரீதரன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
ஆலது ஒன்று வீழ்ந்த தென்று
எம் உறவுகள் கலங்கையிலே
விருட்சமாய் இருந்த நீரும் இடையில் முறிந்ததேனோ?
யார்ஐயா கண்வைத்தார்; எம்அழகிய கூட்டினிலே
எவர்ஐயா கல்லெறிந்தார் எம்வசந்தவாழ்வினிலே
மாயவித்தை காட்டிஎம்மை கலங்கவைத்து சென்றதேனோ?
யாமறியோம் நடந்தென்ன யார்செய்தசதிதானே?
என்றென்றும் உன்பிரிவால் தவித்துநிற்கும் அப்பா, அம்மா, தம்பி, தங்கை மற்றும் உன்பாசமிகு உறவுகள்.
கடந்த 03-10-2009- அன்று மறைந்த எம்செல்வப்புதல்வன் செய்தியறிந்து எம்துயரில் பங்கேற்று எமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

