மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீதரன் இந்திராதேவி
வயது 6413 மார்ச், 1951 – 24 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் இந்திராதேவி அவர்கள் 24-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவஞானம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனி, ஜயந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr.கணநாதன், Dr.கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயூரன், வித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சசிதரன், காயத்ரிதேவி, ஞானசுந்தரம், பவானி, Dr.சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷ்மன், பிரசாந், அரவிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

