4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு20 செப்டம்பர், 1964
இறப்பு24 டிசம்பர், 2014

சிறிதரன் கண்ணமுத்து
வயது 50
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் கண்ணமுத்து அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சேர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
என்றும் உங்கள் நினைவுகளுடன் மனைவி தேவகிருபா,
பிள்ளைகள் ஜெருஷன், டெஷாணி
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

