5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீதவராஜா குருசாந்த்
வயது 2726 ஆகஸ்ட், 1988 – 24 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீதவராஜா குருசாந்த் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சடுதியாய் எமைப்பிரிந்துசரித்திரமாய் ஆனஎமதருமைச் குருசாந்த் சட்டெனவே ஓடிவிட்டதையா ஐந்து ஆண்டுகள் - ஆனாலும்எமது ஓரக்கண்கள் காயவில்லை
ஐயா - உனைக்காண ஓயாது தேடும்எம் கண்களில் துளிர்த்த கண்ணீர் பூக்களைஉன் காலடிக்கு சமர்ப்பிக்கிறோம்.
வாழ்க்கையை தொலைத்துவாழ வேண்டிய வயதில்உன் உயிரைக் கொடுத்து - எம்மைதவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே எங்கள்உள்ளம் வாடுதே - பிரிவின்தூரம் அறிந்தும் உன்னைத்துரத்தித் தேடுதே!...
எம்மோடு நீ வாழ்ந்த எழிலான வாழ்வைஎன்றுமே நினைத்தபடி வாழ்கின்றோம் ....
உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

