ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீயோகமணி இராசேந்திரம்(மைனா)

வயது 757 ஜூலை, 1941 – 25 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீயோகமணி இராசேந்திரம் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசேந்திரம்(பிறப்பு, இறப்பு- விவாகப் பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா, சிவசுப்பிரமணியம், சிவகுமாரன், சிவநாதன், வத்சலா, சிவநேசன், அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வள்ளியம்மை கிருஸ்ணசுந்தரம், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், வேலுப்பிள்ளை, சிவஞானமணி அருநாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன், அபிராமி, சுகிதா, கீதாதேவி, பஞ்சகரன், சிந்துயா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ராஜாம்பிகை அருட்பிரகாசம், இராஜலஸ்மி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மச்சாளும்,

செவ்வந்தி, பிரியந்தி, துவாரகீஸ், தனுஸ், கவீன், சிவசங்கரி, பபிதா, அகத்தியன், ஹரனி, தர்சிகா, மோனிஷா, ஆருஷ், அகீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை 591, காலி வீதி, கல்கிசை எனும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர் சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.