ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி

வயது 5122 டிசம்பர், 1967 – 7 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
டோட்மண்ட்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி அவரக்ள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் மேரி மார்க்கிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான எல்சி அன்ரன் எதிர்மனசிங்கி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாட்டீன் றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,

றொகானா, எறினா, றொஜானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், றமணி, விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரைட்டன், இன்பா, றஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“அம்மா உன்னை தேடுகின்றோம் அலறுகின்றோம்
நீ பெற்ற குஞ்சுகள் நாம் உன் நிழலின்றி தவிக்கின்றோம்
றஜனி என அலறி பரிதவிக்கும் அப்பாவுக்கு ஆறுதல் கூறாயோ
உன் உடல் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
எம் நெஞ்சில் உன் நினைவுகளை
காலமெல்லாம் சுமந்து நிற்போம் அம்மா

“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற “ நீங்கள் யெகோவா தேவனின் மகன் இயேசுவின் ''குரலைக் கேட்டு வெளியே'' வந்து பூஞ்சோலை பூமியில் எங்களை கட்டி அணைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.
யோவான் 5:28

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.