மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்டெபான் இரவீந்திரன்
வயது 241 ஜூலை, 1991 – 28 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Geldern
- வாழ்ந்த இடம்
- Geldern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Geldern ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஸ்டெபான் இரவீந்திரன் அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இராசரட்ணம் சிவமலர்(குரும்பசிட்டி), மற்றும் காலஞ்சென்ற கந்தசாமி, தனலட்சுமி(புன்னாலைக்கட்டுவன் வடக்கு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இரவீந்திரன் நந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சயானா அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிலாக்ஷன், நிரோஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷியா, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராகினி, நிஷாந்தன்(Dortmund) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார்(டொச்சன்), ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிருஷன், ஜெனுஷன், ஜெனிஷா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீப், பிரதீஷன், சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Wichard Str. 08,
47608 Geldern,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

