மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராஜா சுபாஜினி
வயது 4618 ஜூலை, 1973 – 26 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- பலாலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பலாலி கிழக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா சுபாஜினி அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை, காலஞ்சென்ற விமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவீந்திரன்(லண்டன்), கீர்த்தனா, சுவன்ஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகரன், சுகந்தினி, சுபதினி, தர்சினி, சுவிகரன், நிருசன்(லண்டன்), நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

