மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பாலாஜி
வயது 5631 மே, 1960 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலாஜி அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானபூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவநீதம்பாள்(மரகதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கோசலை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாஜி(கனடா), வனஜா(இலங்கை), ராஜாஜி(இந்தியா), நேருஜி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தமிழினி, சுபாஷினி, ராதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாலினி சுசீந்திரன், சுரேஸ் கண்ணன், பாமினி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

