மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுபாசினி செல்வக்குமரன்
வயது 4023 டிசம்பர், 1976 – 5 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- ஸ்ரஸ்போஹ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாசினி செல்வக்குமரன் அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, நவநீதம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வக்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருசிக்கேசன், நிருத்திகா, லாவன்ஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிதாம்பாள், ஸ்ரீரஞ்சனி, சிவகுமார், சிவாஜினி, வினோதினி, விஜயகுமார், சதீஸ்குமார்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதிவாணன், மணிவண்ணன், சுமதி, வளர்மதி, நந்தினி, வீனாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

