மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுபாஸ்கரன் கயிலைநாதன்
வயது 3929 ஜூன், 1978 – 19 ஜூன், 2018
- பிறந்த இடம்
- குஞ்சுப் பரந்தன்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி குஞ்சுப்பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் கயிலைநாதன் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், வள்ளிப்பிள்ளை(கனடா) தம்பதிகளின் மூத்த பேரனும்,
கயிலைநாதன்(கனடா) மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சரவணபவானந்தன் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவித்திரா(சரிதா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜந்(கனடா), சச்சின்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உஷாநந்தினி(நந்தா- கனடா), கருணாகரன்(குஞ்சா- கனடா), பிரபாகரன்(பிரபா- கனடா), மிதூரன்(விஜய்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசசேகர்(சேகர்- கனடா), கல்யாணி(கனடா), ராம்பியர்(கனடா), சர்வானந்தன்(லண்டன்), சத்தியரூபன்(லண்டன்), டர்சனன்(லண்டன்), சர்மிளா(கனடா), சஞ்சீவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிநயா, அஞ்சனா, இனியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆரியன், அரிஷா, மாயா, அபிமன், அதிரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மேகநாதன்(சிவா- கனடா)- றஞ்சினி(ரஞ்சி- கனடா), மங்கயற்கரசி- காலஞ்சென்ற தில்லையம்பலம், பரமேஸ்வரி- விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி- இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
லோகேஸ்வரி(சாந்தம்- இந்தியா)- கயிலைநாதன்(குஞ்சுமணி- இந்தியா), காலஞ்சென்ற பாலசுந்தரம்- இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகராசா- கமலேஸ்வரி, வேலுப்பிள்ளை- காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற தங்கராசா- அன்னலட்சுமி, கந்தசாமி- புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

