ஆறுதல்

மரண அறிவித்தல்

சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுபாஸ்கரன் தர்மலிங்கம்

வயது 5717 ஜூன், 1962 – 22 ஜனவரி, 2020

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
அராலி மத்தி, ஜேர்மனி, Ajax

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி, ஜேர்மனி, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானதேவி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேசன், ஜஸ்மின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி(Toronto), கைலாயநாதன்(Toronto), மாலினி(Toronto), ராமபாலன்(ஜேர்மனி), மகேந்திரன்(Toronto), விஜி(Toronto), சுதா(Montreal), பாமினி(Toronto), கனிமொழி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கீதா(Toronto), கண்ணன்(Toronto), ராகினி(ஜேர்மனி), தர்சினி(Toronto), வேணி(Toronto), றமேஷ்(Montreal), கிரி(Toronto), ஆனந்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோ- சரவணபவான்(இலங்கை), காலஞ்சென்ற சாரதா- திருநாவுக்கரசு(Toronto), ராணி- ராஜா(Toronto), சூரி- விஜயா(Toronto), சிறி- சுந்தரநாதன்(Toronto), பேபி- வசந்தகுமார்(Toronto), சாந்தி- சாந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், சிட்டிபாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.