மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுபாஸ்கரன் திரவியம்
வயது 3517 பிப்ரவரி, 1981 – 31 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Randers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரவியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிறிதரன் வசந்தகுமாரி(Skjern) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுபிட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வின் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

