மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுபத்திராதேவி இரத்தினம்
வயது 7421 மார்ச், 1947 – 3 மே, 2021
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், பிரான்ஸ், நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி இரத்தினம் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி- சுவிஸ்), செல்வானந்தராசா(ராசன் -சுவிஸ்), கௌரி(பிரான்ஸ்), லக்கி(பிரான்ஸ்), கௌசி(பிரான்ஸ்), சுபாஜினி(இலங்கை), செந்தூரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன் அவர்களின் அன்புத் தங்கையும்,
சறோஜினி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிறேமநாயகி(சுவிஸ்), ரவீந்திரா(சுவிஸ்), லோகநாதன்(ரவி- பிரான்ஸ்), கருணா(பிரான்ஸ்), சிறீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா(சுவிஸ்), லோகியா, தஞ்சயா, தங்கவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

