மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பையா கனகலிங்கம்
வயது 6815 மே, 1950 – 19 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- Leversen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கனகலிங்கம் அவர்கள் 19-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராயேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷியந்தன்(லண்டன்), துஷியந்தினி(ஜெர்மனி), துஷியந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளராணி(கனடா), பவளமணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), பவாநிதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலாதேவி, கணேசலிங்கம்(ஜெர்மனி), பரமதாஸ்(கனடா), சித்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றிமோன்சன், பிரேமசந்திரன், சன்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அயிலின், யுவல், ரியானா, தனிஸ், அஸ்மிதா, அகிஷா, ஐஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

