மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சிவலிங்கம்
வயது 601 செப்டம்பர், 1956 – 15 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவலிங்கம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜயன், சஞ்ஜீவன், துஷானி, காலஞ்சென்ற துஷிதன், வர்ஷிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி, இரத்தினசிங்கம், லோகேஸ்வரி, அரியலிங்கம், கிருபாநதி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகினி, மயூரன், அற்சுதன், துஷாந்தினி, விதுஷன், காஜினி, மிதுன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பேரம்பலம், அகிலேஸ்வரி, சபாநாதன், நகுலா, கோகுலராஜ், தியாகராஜா, காலஞ்சென்ற செல்வராசா, சரஸ்வதி, காலஞ்சென்ற சண்முகராசா, சற்குணர்சா, புஸ்பரானி, வசந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கவி, சேரன், சாரங்கி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற பிரசாந்தினி, யஷிந்தன், துஷாந்தினி, ஜயந்தினி, யசிந்தினி, அஜீத், சுஜித்குமார், சுஜிந்திரா, விஜித்குமார், விஜித்திரா, சுஜீவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

