மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சந்திரலிங்கம்
வயது 577 மார்ச், 1959 – 10 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சந்திரலிங்கம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணசுந்தரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. பகீரதன், பவானந்தன்(பிரான்ஸ்), மாதுமை, பரணீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசாகரத்தினம், செல்வச்சந்திரன், கோபாலச்சந்திரன், மகாலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயக்காந், தர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்தகன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

