மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம்
ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்
வயது 678 ஏப்ரல், 1949 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம்(அப்பாமான்) ஆதிலச்சுமி(இராசம்மா) தம்பதிகளின் இளையமகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம்(பெத்தப்பா), கைராசிப்பிள்ளை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசொரூபமணி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன், விஜிதா, ஜெயபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலவீரசிங்கம், திலகவதி(சுழிபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாழேந்திரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற உலகநாதன், மற்றும் பரமேஸ்வரி(அடைக்கலம்), மனோன்மணி(சுழிபுரம்), சராநாதன் புவனேஸ்வரி(கொழும்பு), கைலாயநாதன்(செல்வம்) சாந்தா(பிரான்ஸ்), தேவலோகமணி(கொழும்பு), பரன்சோதிநாதன்(ரவி) அனந்தி(கனடா), சோதிமணி(கொழும்பு), சோதிநாதன்(பிரபு- கொழும்பு), ஜெயரஞ்சன்(சுழிபுரம்), காலஞ்சென்ற பிள்ளையம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிதரன், கவிதா, குலன், சுகர்ணன், கபிலன், சுஜிதா, சூரியகுமார்(சூரி), பூங்கோதை(கலா), கிருஷ்ணவேணி(வாணி), ஜெயக்குமார், தேனுவரன்(ராஜா), கௌரீஸ்வரி, டிஷானி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
ஜெயரஞ்சினி, திவாகர், ஜெயமாலினி, ரஞ்சித், ஜெகசோதி, நந்தசுதன், சசிதரன், சியாமிளா, விஸ்வலிங்கம், கோபிநாத், பூஜா, சகானா, ரதினி, கிசோத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிஸ், மோனிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுப்ரமணியம்(சிவலிங்கம்- சுழிபுரம்), காலஞ்சென்ற இந்திரசேனன், சோமாஸ்கந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

