மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கணேசபிள்ளை
வயது 8324 டிசம்பர், 1934 – 10 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணேசபிள்ளை அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஞானகுகன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மார்கண்டு, விசுவலிங்கம், கார்த்திகேசு, நாகம்மா, வெற்றிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மகாலெட்சுமி, விஜயலெட்சுமி, ஆனந்தன், சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நல்லம்மா, சதாசிவம், கனகாம்பிகை, யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சறோஜினிதேவி, சுசீலா, புவனேந்திரன், தயாநிதி, தெய்வேந்திரன், சிவனேஸ்வரன், கேதிஸ்வரன், வித்யா, நித்யா, கஜேந்திரன், பௌர்னிகா, வேணுகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மனோரதி, மனோகரன், பவானி, மனோரஞ்சினி, விஜயகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இறுதிக்கிரியை நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

