ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

பிரபல வர்த்தகர்- Bombay Stores- Colombo, Maniam Stores- Pungudutivu, Gopal & Co- Paris, Call City- Paris, The Pizza- Jaffna, தலைவர்- புங்குடுதீவு மனோன்மணி அம்பாள் ஆலய அன்னதான சபை

வயது 7819 மார்ச், 1939 – 26 நவம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, பிரான்ஸ், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்டோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(பரிஸ்), மணிமாறன்(பரிஸ்), வளர்மதி(கனடா), மணிவண்ணன்(ரவி- பரிஸ்), மதிவாணன்(கோபு- பரிஸ்), நீலவண்ணன்(பரிஸ்), முரளீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிச்சந்திரன்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி, மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராஜா, கவிஞர் வில்வரட்னம் மற்றும் கருணாகடாச்சம், கருணாகரன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமி, தர்மலிங்கம், ஞானமூர்த்தி, கார்த்திகேசு, நாகேசு, செல்லம்மா, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை மற்றும் பராசக்தி, சாரதாம்பாள், இராஜேஸ்வரி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவின், கவிசன், அவனிக்கா, கிஷோர், அஞ்சுகி, அஷ்மிதா, ஜதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆரூரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுஷன், ஆதுரி, தூரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.