மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கந்தையா
வயது 7711 நவம்பர், 1938 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடி மண்டதின்னியைப் பிறப்பிடமாகவும், முடமாவடியை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சௌபாக்கியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
றஜனி(சுவிஸ்), நளினி(சுவிஸ்), நந்தினி(இத்தாலி), பார்த்தீபன்(சுரேஸ்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகராஜன்(ராஜன்- சுவிஸ்), செல்வநாயகம்(செல்வாமாஸ்டர்-சுவிஸ்), கருணேஸ்வரன்(கண்ணன்-இத்தாலி), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
றபிஷா, நிறுயா, நிருஷன்(சுவிஸ்), சபீனா சமீர்(சுவிஸ்), ராஜ் சதுர்யன் நிலுஜா(இத்தாலி), சில்வியா லியோன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

