மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார்
வயது 4914 மே, 1970 – 1 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், Scarborough, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அபினன், அபிஷா, அபிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசா, சிவராணி, சிவயோகேஸ்வரி(இலங்கை), சிவபாலன்(டென்மார்க்), தில்லை(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், பத்மநாதன், பிரபாகரன், தவனேஸ்வரி(லண்டன்), ஈஸ்வரன்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வவிநாயகம், கேசவநாதன்(இலங்கை), தர்மராசா(லண்டன்), செல்வராணி, அம்பிகா, நாகராணி, வதனி(இலங்கை), புஸ்பமலர்(டென்மார்க்), சுதாமதி, கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மிளா, சத்தியகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
அன்புச்செல்வன், மதுரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நவகீதன், நவரூபன், நவஜீத்தா, தேனுசன், பிரதீஸ், பிரசாந், பிரளீனா, கஜீ, கயூரன், கார்த்திகா, கிருஷாந், மீனுகா, கிருஷாளினி, அனுசன், அனோஜன், யாழினி, றஜீபன், சாருஜா, கிருஷ்சிகன், யானுஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கவிதன், வனஜா, கிருபா, கோகி, தகீஸ், தாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினா, அபினாஷ், அபிராம், அதுசன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சத்தியலிங்கம், சத்தியநேசன், சத்தியவரதன் ஆகியோரின் அன்பு பெறா மகனும்,
விசுவலிங்கம், தெய்வானை(கண் வைத்தியம்- முள்ளியவளை), நாகலிங்கம், பாக்கியம்(சிறுப்பிட்டி), அரியகுட்டி தெய்வானைப்பிள்ளை(சேர்மன் - முள்ளியவளை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

